விருதுநகர்: உலக காசநோய் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

73பார்த்தது
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் காசநோய் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட துணை இயக்குனர் மருத்துவர் கே.பி. ராஜன், சிவகாசி துணை இயக்குனர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. சீனிவாசன், நலக்கல்வியாளர் திரு. சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம், கார்த்திக் மற்றும் மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காசநோய் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி