கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்

76பார்த்தது
கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் கே கே எஸ் எஸ் என் நகர் பகுதியைச் சார்ந்தவர் லட்சுமி இவருடைய கணவர் மாரிமுத்து மாரிமுத்து விருதுநகர் ஜீவா லாட்ஜ் அருகே சலூன் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது கடந்த 28ஆம் தேதி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு அவர் வரவில்லை எனவும் அவரை உறவினர்களுடன் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காத அடுத்து அவரை கண்டுபிடித்து தரக்கூடிய அவருடைய மனைவி லட்சுமி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி