விருதுநகர் மாவட்டம் மேலச்சின்னையாபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மனுக்கு வருடம் ஒரு முறை வைகாசி மாதம் பொங்கல் நடைபெறும் அதனை முன்னிட்டு இன்று ஸ்ரீகாளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது அதன் பிறகு அக்னிசட்டி முறைப்பாரி எடுத்தும் கும்மியடித்தும் பொதுமக்கள்கொண்டாடினார்