விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே உள்ள கன்னிச்சரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் செந்தில் குமார் இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது அவர் எல்லைக்குட்பட்ட ராம்கோ சிமெண்ட் பேக்டரிக்கு சொந்தமான இடத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கிடைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பளத்திற்கு சென்று அவர் பார்த்துவிட்டு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க
வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் 35 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் எனவும் இறந்தவர் யார் எப்படி இறந்தார் என்பது குறித்து வச்ச காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்