விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு தாசில்தார்கள் பணி இறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதில் சாத்தூர் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தார் அருளானந்தம் பதவிரக்கம் செய்யப்பட்டுள்ளார் வெம்பக்கோட்டை தலைமை நிலையிட தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.