சின்ன மருளுத்தூர் அருகே லாரியிலிருந்து பைப்புகளை இறக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி பகுதியைச் சார்ந்தவர் பாண்டி வயது 46 இவருடைய மனைவி பாக்கியலட்சுமி வயது 42 பாண்டி சின்னமருவத்தூர் அருகே உள்ள மெகா இன்ஜினியரிங் என்ற கம்பெனியில் குரோனில் பைப்புகளை இறக்கி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக பைப் விழுந்து காயம் ஏற்பட்டது இதில் காயமடைந்த பாண்டி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் வந்துள்ளார் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்