அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதியில் தனியார் உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நபர் கீழே விழுந்து பலி
மதுரை அரசன் அடி பகுதியை சார்ந்தவர் ரமேஷ் வயது 19 இவர் விருதகிரி அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது எதிர்பாராதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ரமேஷ் என்ற 19 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார் இது குறித்து உயிரிழந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய பொழுதார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்