பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேலத்தெருவில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் அவர்கள் தலைமையில்
ஏராளமான பாஜகவினர் ஊர்வலமாக வந்து
மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி போற்றி மரியாதை செலுத்தினர்