கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 37-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர்தளபதி S. P. செல்வம் அவர்களின் தலைமையில்
புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 37- வது நினைவு தினத்தையொட்டி *விருதுநகர் கருமாதிமடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் நகரம், ஒன்றியம், கிளை நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள அனைவரும் கலந்து கொண்டனர்.