உலக அஞ்சல் தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

80பார்த்தது
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கடிதம் கடிதம் மூலம் தங்களது அன்பை பிறருக்கு தெரிவிக்கும் நிகழ்வாக விருதுநகர் கே பி பி அரசு ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்கள் உறவினருக்கு கடிதம் மூலம் தீபாவளி வாழ்த்து கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி