விருதுநகர் அருகே கொக்களாச்சேரி கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் கோவில் புரட்டாசி மாத பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொங்கல் நிகழ்ச்சி யின் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி கோவில் முன்பாக வைத்து சிறியவர் முதல் பெரியவர் வரை சுற்றி கும்மி அடித்து மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் சிறிய பெண்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ஆர்வத்துடன் மகிழ்ச்சியாக இந்த விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர் இக்கோயிலின் நிர்வாகிகள் ஆகிய துரைப்பாண்டி சௌந்தரபாண்டி கண்ணன் ராஜா கனி ரமேஷ் மேலும் இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கலந்துகொண்டு இந்த முளைப்பாரியை கொக்களாசேரி கிராமத்தில் விதி வீதியாக முளைப்பாறியை கொண்டு வந்து மறுபடியும் கோவில் முன்பாக முளைப்பாறியை வைத்து நிகழ்ச்சியை சிறப்பித்து வைத்தார்.