பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது

75பார்த்தது
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விருதுநகர் பாவாலி பெரிய பள்ளிவாசல் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அபுதாயர் இமாம் தலைமையில்
சிறுவர் சிறுமியர், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி