கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் விண்ணப்பிக்கலாம்

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம்
கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல்  பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி  வழங்கும்
திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தகவல்
-----

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி