விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு டெங்கு பரவல் அதிகமாக இருப்பதால் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதல் எண்ணிக்கையில் டெங்கு மஸ்தூர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.