அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் ஊர்வலம்

50பார்த்தது
புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாநில செயலாளர் வில்லவன் கோதை பாண்டியம்மாள் இவர்கள் தலைமையில் ஆறுமுக சக்திவேல் ஒருங்கிணைப்பில் சத்திர ரெட்டியாப்பட்டியை சேர்ந்த கிளைச் செயலாளர் மணிகண்டன் அவர்கள் விடுதலைச் சிறுத்தை கட்சி மாநில அந்தஸ்து பெற்றமைக்காக அழகு குத்தி எம்ஜிஆர் சிலை முதல் நகராட்சி அலுவலகம் வரை நடை பயணமாக விடுதலை சிறுத்தை கட்சி தோழர்கள் 200க்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாக நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி