விருதுநகர் அருகே தாதம்பட்டி பகுதியைச் சார்ந்த இளைஞர் மனோஜ் குமார் வயது 23 இவர் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியதாக கூறப்படுகிறது அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தில் ஏறிய மனோஜ் குமார் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இது படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் இந்த விபத்து குறித்து வச்சக் காரப்பட்டி காவல் நிலைய போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்