17 வயது சிறுமி கர்ப்பம் இருவர் மீது போக்சோ வழக்குப் பதிவு

54பார்த்தது
விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சார்ந்த தனியார் பேருந்து நடத்துனர் சரவணன் வயது 19 இவர் காரியாபட்டி அருகே கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலித்து கலந்து பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார் சிறுமி 18 வயது பூர்த்தியடையாத நிலையில் சிறுமி கற்பமான நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இதை அடுத்து 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாகிய சரவணன் மற்றும் அவரது தாயார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி