செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு ஆட்சியரிடம் மனு

58பார்த்தது
*ரோசல்பட்டி ஊராட்சியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்*

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகர் முள்ளு மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்பு பகுதிக்கு அருகே செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறதுஇந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அதிகம் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளவர்கள் என கூறப்படும் நிலையில் பொதுமக்களும் அப்பகுதி சார்ந்தவரும் இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி