வெடி விபத்து: வீடுகள் தேசம்; வீடு கட்டி தர மனு

569பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீழ ஓட்டம் பட்டி பகுதியில் கடந்த 28ஆம் தேதி காலை திருமுருகன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வடிவத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து தீக்குரையாகினர்.

இந்த வெடி விபத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படாத நிலையில் அருகில் உள்ள 15 கிலோமீட்டருக்கு மேல் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதில் 35 குடியிருப்புகள் மிகுந்த பாதிப்படைந்து இருப்பதாகவும் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடுகளை ஆய்வு செய்து தங்களுக்கு புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி