விருதுநகர்: வீட்டுமனை பட்டா வழங்க கோரி வண்ணார் உறவினர் மனு

57பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வண்ணார் உறவின்முறை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் வண்ணார் உறவின் முறையைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இவர்கள் துணி துவைப்பது துணிக்கு இஸ்திரி போடும் தொழில் செய்து வருவதாகவும் இவர்கள் பெரும்பாலும் வாடகை வீட்டில் வசித்து வருவதால் ஜாதியை காரணம் காட்டி இவர்கள் செய்யும் தொழிலை காரணம் காட்டியும் சிலர் இவர்களுக்கு வாடகைக்கு தர தயங்குவதாகவும் இவர்கள் வசிப்பதற்கு தமிழக அரசு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்களிடம் மனு அளித்தனர்

தொடர்புடைய செய்தி