டூவீலரில் இருந்து தவறி விழுந்த நபர் காயம்

83பார்த்தது
டூவீலரில் இருந்து தவறி விழுந்த நபர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


விருதுநகர் முத்து தெருவை சார்ந்தவர் ராமகிருஷ்ணன் இவருடைய மகன் அபினேஷ் ராமகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்தில் சூலக்கரை அருகே சிட்கோ பகுதிகள் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை ஏற்பத்திடுத்துள்ளார் இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் விபத்து குறித்து உரிய நடவ டிக்கை அபினேஷ் அளித்த புகாரியின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி