ஓய்வூதியர் சங்கம் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

85பார்த்தது
*விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். *




விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ,

தமிழக முதல்வர் தேர்தலின் பொழுது அளித்த எந்த வாக்குறுதியையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை எனக் கூறியும் ,

70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வுதியும் ரூபாய் 7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி