வீர செல்லையாபுரம் பகுதியில் மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் வருவாய் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுப்புலட்சுமி இவர் அலுவலகத்தில் இருந்த பொழுது சிவகாசியை சார்ந்த முத்துப்பாண்டி என்பவர் ஓட்டி சென்ற மினி சரக்கு வாகனம் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் அவர் காயம் அடைந்த நிலையில் சம்பப் இடத்தில் உள்ளதால் இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து கண்டறிய கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்