இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து ஒருவர் காயம்

73பார்த்தது
விருதுநகர் கச்சேரி சாலையில் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த காளீஸ்வரி என்பவர் தனது கணவர் பால்பாண்டி உடன் சென்று கொண்டிருந்த பொழுது அழகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் காளீஸ்வரி காயமடைந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி