நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் காயம்
விருதுநகர் அருகே மத்திய சேனை பகுதியைச் சார்ந்தவர் பெரியசாமி இவர் மத்திய சேனை ஐயங்கார் பேக்கரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது புவனேஸ்வரன் சண்முக கனி என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக மூட்டிவரப்பட்டு மோதி விபத்து ஏற்பட்டது இந்த பெரியசாமி காயமடைந்த நிலையில் பெரியசாமி உறவினர் தாமரைக்கனி அளித்த புகாரின் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்