விருதுநகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தினேஷ்குமார் வயது 25 இருசக்கர வாகனத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சோலை உணவகம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்து உள்ளார் அப்பொழுது ஈச்ச வாகனம் போது உபதேர் பட்டது இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்தில் பலியானார் இந்த விபத்து குறித்து தினேஷ்குமாரின் தாய் செல்வக்கனி அளித்த புகாரின் அடிப்படையில் ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த பாலமுருகன் என்பவர் மீது ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்