மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

60பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர். ஆர். ஆர். சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. ஆர். ஆர். ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,
67 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1, 01, 800- வீதம் மொத்தம் ரூ. 68. 21 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி