தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர்

70பார்த்தது
விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவரும் பண்ருட்டி தொகுதி எம். எல். ஏ வான வேல்முருகன் முன்னிலையில் அக்கட்சியில் 200 க்கும் மேற்பட்ட பிற கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி