விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு குருமூர்த்தி என்பவர் எளிதில் தீப்பற்ற கூடிய கருந்திரியை எந்தவித அரசு உரிமம் அனுமதியும் இன்றி இல்லாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.