சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது

73பார்த்தது
ஆத்துமேடு பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது

விருதுநகர் கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திக் இவர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்து மேடு கருப்பசாமி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு செல்வராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை செய்த பணம் 7690 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி