தீக்குச்சிகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

50பார்த்தது
சிவகாசிக்கு தீக்குச்சிகளை ஏற்றி சென்ற லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு


கேரளா மாநிலத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு தீக்குச்சி லோடுகளை ஏற்றிக்கொண்டு லாரியை கேரளாவைச் சேர்ந்த ஹமித் என்பவர் இயக்கி வந்துள்ளார் அந்த லாரி மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் இருந்து அங்கு வந்த ஊரக காவல் நிலைய போலீசார் போக்குவரத்தை சரி செய்து மாற்று பாதையில் இயக்கினர் அதைத் தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்ற வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி