தக் லைப் திரைப்படம் வெளியானதை கொண்டாடிய கமல் ரசிகர்கள்

66பார்த்தது
விருதுநகர் ராஜலட்சுமி திரையரங்கில் கமலஹாசன் மற்றும் சிலம்பரசன் நடித்த இன்று வெளியான தாக் லைஃப் திரைப்படம் திரையிடப்பட்டது படம் வெளியானது கமல் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி