பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

50பார்த்தது
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி முருக பக்தர்கள் மாநாட்டில் ஏதேனும் அசம்பாவிதங்களை உண்டு பண்ணுவதற்காக திமுகவினர் இருப்பதாக சந்தேகம் வருவதாகவும் ஞானசேகரன் வழக்கில் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகவும் ஞானசேகரன் வழக்கில் ஒரு சார் இருப்பதாகவும் அந்த சாரை கண்டுபிடிக்க காவல்துறை தவறிவிட்டதாகவும் ஞானசேகரன் வழக்கை 157 நாட்களில் விரைவாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன முதல்வர் இந்த வழக்கில் எதற்காக ஆர்வம் காட்டினார் என்ன பாஜக மாநில நைனார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் விளக்கு பெற முடியாது என திமுகவிற்கு நன்றாக தெரிந்ததும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வில் விளக்கு பெற முடியாமல் பல்வேறு தீர்மானங்களை
நிறைவேற்றி அதை
ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதாகவும் நீட் தேர்வில் விளக்கு பெற முடியாது என தெரிந்தும் மக்களை முதல்வர் ஏமாற்றுவதாகவும் மீண்டும் நீட் தேர்வை விளக்க அளிக்க வேண்டும் என கூறினால் அதை எப்படி ஆளுநர் அனுமதிப்பார் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களும் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதாகவும் ஆனால் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் வேண்டாம் முதல்வருக்கு தான் வேண்டும் என தீர்மானம் ஏற்றுவதாகவும் இப்படி நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது தான் திராவிட முன்னேற்ற கழகம் என விமர்சித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி