விருதுநகர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், சமூக விரோதிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் இரவு ரோந்து பணியில் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் ஈடுபட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.