சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர்கள் கைது

56பார்த்தது
மீசலூர் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு ஈடுபட்ட மூவர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் தமிழ் மணிகண்டன் இவருக்கு வீசலூர் கிராமத்தில் ஸ்ரீநாத் என்பவர் தோட்டத்தில் செட் அமைத்து பட்டாசு தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து ஆமத்தூர் காவல்துறையினருடன் அந்த பகுதியில் ஆய்வு செய்த பொழுது பத்மநாபன் தாமோதர கண்ணன் துளசி தாசன் ஆகிய மூவரும் சட்ட விரோதமாக அந்த பகுதியில் பட்டாசு தயாரிப்பதில் ஈடுபட்டது தெரிய வந்தது காவல் நிலைய போலீசார் அங்கு இருந்த பட்டாசு மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி