குளிக்க நீரில் இறங்கியவர் நீரில் மூழ்கி பலி

82பார்த்தது
ஆமத்தூரில் வீராவி குளத்தில் குளிக்கச் சென்ற மாடசாமி என்பவர் நீரில் மூழ்கி பழைய காவல் துறையினர் வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெள்ளூர் பகுதியைச் சார்ந்தவர் மாடசாமி வயது 67 இவர் தனது மனைவியை பிரிந்த தனியாக வாழ்ந்து வருவதாகவும் விறகு வெட்டும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது தண்ணீரில் இறங்கியவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார் அருகில் இருப்பவர்கள் அவரை கரைத்து தூக்கிச் சென்று பார்த்த பொழுது அவர் இதை எடுத்து அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற பொழுது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி