பள்ளியில் ஆசிரியர் கள் நியமிப்பதில் மோசடி

64பார்த்தது
விருதுநகர் மாவட்ட திருச்சுழியில் இந்து வைத்திலிங்க நாடார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை 450 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் 11 மற்றும் 12ம் வகுப்பில் 98 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால் ,
அரசு உத்திரவின்படி அருகில் இயங்கி வரும் பள்ளிகளில் அதிகம் உள்ள ஆசிரியரகளை நியமிக்கும் உத்தரவு இருப்பதால்

இந்த பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் இதை

இந்து வைத்திலிங்க நாடார் பள்ளி நிர்வாகம் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி தாகவும்

பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்த உறவினர்களை பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்க் கொண்டு வருவதாகவும், அவ்வாறு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படும் இலையும் உள்ளது அதேபோல் தமிழகத்தில் எந்த அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இரவு காவல் பணி வழங்கப்படவில்லை எனவும் அந்த விதிமுறைகளை மாறாக இந்த பள்ளியில் இரவு காவலாளி பணி புரிவதாகவும் வருகை பதிவேடு போலியாக தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும்

இன்று திருச்சுழி இந்து நாடார் சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாவட்ட தொடக்க கல்வி அலுவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி