விருதுநகரில் மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 ஆவது பிறந்த தினம் கோளாக்கலமாக கொண்டாட ப்பட்டது அதிமுக நகர கழகம் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு நகர செயலாளர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது