பட்டாசு வெடி விபத்து உரிமையாளர் போர் மேன் மீது வழக்கு பதிவு

71பார்த்தது
விருதுநகர் அரச குடும்பன் பட்டி பகுதியில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சங்கிலி என்ற தொழிலாளி பரிதாபமாக உயிர் இறந்தார் இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆலை உரிமையாளர் கனக பிரபு மற்றும் ஆலையின் போர் மேன் சாந்தகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி