விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது

4பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில்   சூலை-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18. 07. 2025 அன்று காலை 11. 00 மணியளவில் விருதுநகர்  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி