விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 11. 09. 2024 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள மற்றும் சமூதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.