முதியவர் சடலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மீட்பு

84பார்த்தது
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு.

விருதுநகர் அல்லம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சித்ரா. இவர் அலுவலகத்தில் இருந்த போது விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளி பதிவு சீட்டு கொடுக்கும் இடம் அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர் இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி