*ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்பட்ட கழக நிர்வாகிகள். *
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத பாஜக அரசு கண்டித்து விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் வருவாய் துறை அமைச்சருமான கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழிகாட்டுதலின்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்பி கிரிராஜன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது கூட்டணியிலாலும் பாஜக மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் விதமாக இந்த ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் மாநகர செயலாளர் உதயசூரியன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக பல்வேறு அணிகள் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.