விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022 ஆண்டு நான்கு உடல் தானமும் 2023 ஆம் ஆண்டு 18 உடல் தானம் 2024 ஆம் ஆண்டு 12 பேர் உள்ளதானமும் 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை மொத்தம் எட்டு பேருடா மொத்தம் 42 பேர் உடல் தானம் செய்திருப்பதாகவும் மேலும் கடந்த ஆண்டு அக்டோபரில் சாத்துறை சார்ந்த ராமர் என்ற நபர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தார் இவரின் உடல் தானமாக அதன் மூலம் ஆறு நபர்கள் பயனடைந்தனர்