துணை முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு

77பார்த்தது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்கள் என்றால் வீரத்திற்கும் வீர விளையாட்டிற்கும் தலைசிறந்தவர்களாக உள்ளார்கள்*

பட்டிதொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாகும் நோக்கில் இந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிகளில்
37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

13 துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது-இதை நான் சொல்லவில்லை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது

அதிக வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது

யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என புகழாரம்.


3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீர்ர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம்-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி