பாஜக சார்பாக நாளை ஆர்ப்பாட்டம்

541பார்த்தது
பாஜக சார்பாக நாளை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையால் உயிர் பலிகள் நடைபெற்று வரும் நிலையிலும், தமிழக அரசு தொடர்ந்து மதுபான கடைகளை மூடாமல் தொடர்ந்து மதுபான கடைகள் நடத்தி வரும் நிலையில், நாளை விருதுநகர் கருமாதிமடம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மகளிர் அணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி