விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்களின் ஊழியர் ஆணவ போக்கினை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்ந்து அரசு ஊழியர்களின் மனதை ஆட்சியர் புண்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.