வடகரை பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

50பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை யுவராஜ் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே கல்குறிச்சியை சேர்ந்த செளண்டம்மாள் (54), தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இது தொடர்ந்து தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி