மகள் மாத்திரை அருந்தி உயிர் இழப்பு தந்தை காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் மாவட்டம் கூரைக் குண்டு பகுதியைச் சார்ந்தவர் சரவணா தேவி வயது 34 இவருடைய கணவர் அண்ணாதுரை இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சரவணா தேவி திருமணத்துக்கு முன்பிருந்தே தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் கால் வலி காரணமாக வீட்டில் இருந்த பிரஷர் மாத்திரையை உட்கொண்டதாகவும் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் என்று விளங்குவார் இதுகுறித்து உயிரிழந்த சரவணா தேவியின் தந்தை மாரிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.