மாணிக்கம் தாகூர் வெற்றியை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

63பார்த்தது
*விருதுநகரில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்டு வெடித்து ஊர்வலமாக வந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். *


தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது அதனை முன்னிட்டு ஜூன் நான்காம் தேதி வாக்கு இன்னும் மணி தொடங்கியது விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார்அவள் போட்டியிட்டனர்

அர்ஜுன் நான்காம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்க தேமுதிக விட 4375 வாக்குகள் அதிகமாக பெற்று மூன்றாம் முறையாக மெரினா பாராளுமன்ற தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்


அதனை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சியின் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் நாகேந்திரன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயில் முத்து தலைமையில் முருகன் நகராட்சி அலுவலகம் முன்பு வெட்டி வெடித்து இனிப்பு வழங்கி பின்பு நடராஜர் அலுவலகத்தில் இருந்து தெப்பம் மெயின் பஜார் வழியாக மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்று வெற்றியை கொண்டாடினர்
இந்த நிகழ்வின் போது நகர் மன்ற உறுப்பினர்கள் ஓபிசி அணியினர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

தொடர்புடைய செய்தி